வவுனியா இளமருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி, வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை டானியல் அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜாக்கப் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பநாயகி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
நொயல் கிறிஸ்ரி(டென்மார்க்), லொயல் கிறிஸ்ரி(சுவிஸ்), பெனில் கிறிஸ்ரி(இலங்கை), டெனில் கிறிஸ்ரி(டென்மார்க்), வெனில் கிறிஸ்ரி(டென்மார்க்), றொயல் கிறிஸ்ரி(சுவிஸ்) , அலன் கிறிஸ்ரி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி(டென்மார்க்), கீதா(சுவிஸ்), ஜென்சி(இலங்கை), லின்ரா(டென்மார்க்), சுகந்தி(டென்மார்க்), ஜானகி(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
ஷெரின், ஜேருசா, ஜொகனன், ஷெரிஸ், ஷெராஜா, ஷரோணி, ஷவ்ரின், ஷிரோட்டன், ஷரன், ஷனன், ஷாமின், ஜஸ்ரின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை Colombo Jeyararatna Funeral Parlour col - 07 பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் மு.ப 10.00 மணிமுதல் உறவினர்கள், நண்பர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இறுதி ஆராதனை 22-01-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10.30 மணிக்கு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் வவுனியா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details