Clicky

பிறப்பு 15 APR 1951
இறப்பு 20 AUG 2024
அமரர் செபமாலை அருட்பிரகாஸ் (கிளி)
வயது 73
அமரர் செபமாலை அருட்பிரகாஸ் 1951 - 2024 நல்லூர் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sebamalai Arulpiragas
1951 - 2024

ஆண்டவர் இயேசுவின் உண்மையான அன்பு கொண்டு, அவரையே உங்கள் வாழ்வின் மூச்சாக கொண்டு, கத்தோலிக்க திருச்சபையிற்கும் ஏனைய சபையிற்கும் நீங்கள் செய்த அத்தனை பணிக்ளுக்காகவும், ஆண்டவர் உங்களுக்கு நிச்சயமாக கைமாறு தந்து இருப்பார். ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் அமைதியாக இளைப்பாறுங்கள். முடிவில்லா வாழ்வில் நிச்சயம் ஆண்டவரின் பிரசன்னத்தில் சந்திப்போம்.

Tribute by
Deni from Frankfurt
Friend
Germany
Write Tribute