Clicky

மரண அறிவித்தல்
அமரர் S. D. யோகேந்திரா
மூத்த சட்டத்தரணி - கொழும்பு
இறப்பு - 12 SEP 2024
அமரர் S. D. யோகேந்திரா 2024 அராலி வடக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட S.D. யோகேந்திரா அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அராலியைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைசாமி(ஸ்டோர்ஸ்), சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகனும், இருபாலையைச் சேர்ந்த கலாநிதி வ. கணேசலிங்கம், புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

குகப்பிரியை அவர்களின் அன்புக் கணவரும்,

துளசி, அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹமர் அவர்களின் அன்பு மாமனாரும்,

அலானாமாயா, ராதா ஆகியோரின் தாத்தாவும்,

யோகேஸ்வரி, விஜயரத்தினம், காலஞ்சென்றவர்களான பாலராம், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் சகோதரரும்,

காத்தியாயினி, காலஞ்சென்ற உமா மகேஸ்வரன், சந்திரமோகன், மதன்மோகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
21/1, அல்பிரட் ஹவுஸ் கார்டன்,
கொழும்பு - 3 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Mrs Yogathevy Kandiah, and families of Kaveri Sivaruban (USA), Kaushalya Kuruparan(UK), Surabi Rammanohar (UK), Kandiah Kandeepan (UK) Kandiah Mathavan (USA)

RIPBOOK Florist
Canada 11 months ago