Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAY 1959
இறப்பு 18 NOV 2019
ஸ்ரீமதி சாயாதேவி ஜீவநாதசர்மா
வயது 60
ஸ்ரீமதி சாயாதேவி ஜீவநாதசர்மா 1959 - 2019 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரடியை வசிப்பிடமாகவும் கொண்ட சாயாதேவி ஜீவநாதசர்மா அவர்கள் 18-11-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், பள்ளம்புலம் சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவஸ்ரீ நா. யோகீஸ்வரக்குருக்கள், சுபதாம்பாள் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவஸ்ரீ வைத்தியநாதசர்மா சுலோசனாம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஸ்ரீ வை. ஜீவநாதசர்மா(மாவிட்டபுரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராகினி(லண்டன்), யாழினி(ஆசிரியர்- யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), ஜீவசெளமியா(கனடா), ஜீவசரண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உ. அனந்தமூர்த்திசர்மா(லண்டன்), சிவஸ்ரீ சோ. கணேசராஜக்குருக்கள்(B.A- அரியாலை), கேசவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கேதீஸ்வரசர்மா, ஞானேஸ்வரக்குருக்கள், நித்தியானந்தினி, காலஞ்சென்ற பிரபாகரேஸ்வரக்குருக்கள் மற்றும் ரஞ்சிதக்குருக்கள், ஜெகதீஸ்வரக்குருக்கள், காலஞ்சென்ற கிருஸ்ணராஜசர்மா மற்றும் சுபாஸ்கரக்குருக்கள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனலட்சுமி, கலாராணி, காலஞ்சென்ற கணேஷராஜக்குருக்கள் மற்றும் நாகேஸ்வரி(பாப்பா), ரமாராணி, சத்தியதாரணி, வைதேகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபஸ்திகா- சாந்தரூபசர்மா, சுதாத்மிகா, ரமாஜிதசர்மா, லஷ்விகா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஜோசிகா, ஜோஸ்னா, தேஜஸ்வினி, அபிக்‌ஷனா, அக்‌ஷரசர்மா, ஆயுஷ்யா, ஆரத்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices