Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 DEC 1937
இறப்பு 30 DEC 2020
அமரர் சாவித்திரி யோகநாதன்
வயது 83
அமரர் சாவித்திரி யோகநாதன் 1937 - 2020 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்.  நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி யோகநாதன் அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜசுந்தரம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், துளசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜித்ரா(ஐக்கிய அமெரிக்கா), அனுஷா(லண்டன்), ஜனகன்(லண்டன்), நிரஞ்சலி(லண்டன்), சஞ்சேயன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனாநந்தராஜா, பகிரதி, சுசிலா, கமலினி, காலஞ்சென்ற சாரதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவயோகதேவி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன்,  விஜயநாயகம் மற்றும் குலசிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

காலஞ்சென்றவர்களான  மகேஸ்வரி, சிதம்பரநாதன், அன்னபூபதி, வைத்தியநாதன், நாகேஸ்வரி, சுவாமிநாதன், சண்முகநாதன் மற்றும் வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), பாலசிங்கம்(லண்டன்), ஹரிபிரியா(லண்டன்), பத்மஜோதி(லண்டன்), கோகிலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அகிலா- நிஷான்(ஐக்கிய அமெரிக்கா), அஞ்சனா-சஞ்சய்(ஐக்கிய அமெரிக்கா), அஜெய்(ஐக்கிய அமெரிக்கா), நரேஷ், நிஷான், டிலான்- ஆர்த்தி, நிரோஷன், பிரவின் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அஜித், அஸ்வின், அஞ்சலா, திவ்யா, ஹரிஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

 ரேயா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

Mrs. Savitri Yoganathan was born in Navaly Jaffna and lived in colombo & London and passed away peacefully on 30th december 2020.

She is the loving Daughter of late Rajasundaram, Padmavathi, Daughter- in- law of late Subramaniam, Thulasi.

Beloved Wife of Yoganathan.

Loving Mother of Suchitra(USA), Anusha(London), Jananhan(London), Niranjali(London), Sanjayan(London).

Loving Sister of late Gananandarajah, Bahirathy(Australia), Sushila(Canada), Kamalini(Canada), late Saratha.

Loving sister in law of Late Maheshwari, Late Sithamparanathan, Late Annapoopathi, Late Vaithiyanathan, Late Nageswary, Late Swaminathan, Late Shanmuganathan and Vasantha.

Loving sister in law of Sivayogadevi, Late Pathmanathan, Late Wijayanayagam, Kulasingam and Pathmanathan. 

Beloved Mother- in- law Nanthakumar(USA), Balasingham(London), Haripriya(London), Pathmajothy(London), Kohila(London).

Devoted Grandmother of Ahila(USA), Anjana(USA), Ajay(USA), Naresh, Nishan, Dilan, Niroshan, Pravin, Ajith, Ashwin, Angela, Dhiviya, Harrish, Nishan, Sanjay, Arthi.

Devoted Great Grandmother of Raya.

This Notice is provided for all family and friends.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 29 Jan, 2021