அமரர் சாவித்திரி நாகலிங்கம்
வயது 94
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அவரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு எமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
Bakeerathan +Suntharakumary குடும்பம்
Canada
Write Tribute
கண்ணீர் அஞ்சலிகள் அம்மாவின் ஆத்மா எல்லாம் வல்ல கும்பழாவளை பிள்ளையாரின் பாதாரவிந்தங்களில் இளைப்பாற அவன் அருள் வேண்டி எமது ஆழ்ந்த இரங்கலை அவர்தம் குடும்பத்தினருக்கு தெரிவிக்கின்றோம் ஓம் சாந்தி...