![](https://cdn.lankasririp.com/memorial/notice/214073/cb3d0b24-6fbe-4399-9487-1c4008ed951c/22-62d235661b9ee.webp)
அமரர் சாவித்திரி நாகலிங்கம்
வயது 94
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Savithri Nagalingam
1928 -
2022
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். சாவித்திரி அன்ரியின் ஆன்மா இறையுடன் சங்கமிக்க பிரார்த்திக்கின்றேன்
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/flower3.png)
Write Tribute
கண்ணீர் அஞ்சலிகள் அம்மாவின் ஆத்மா எல்லாம் வல்ல கும்பழாவளை பிள்ளையாரின் பாதாரவிந்தங்களில் இளைப்பாற அவன் அருள் வேண்டி எமது ஆழ்ந்த இரங்கலை அவர்தம் குடும்பத்தினருக்கு தெரிவிக்கின்றோம் ஓம் சாந்தி...