யாழ். சுன்னாகம் கடவைப்புலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி மகேந்திரன் அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
Dr. மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ராஜலக்ஷ்மி, குகராஜா மற்றும் ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தன்(உதவி அதிபர் - இணுவில் இந்துக் கல்லூரி), பவானந்தன்(கனடா), சுபாங்கி(கனடா), காலஞ்சென்ற நிரஞ்ஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகுணா, வதனி, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷிகா, சஜீவன், தீபிகா, அபிஷன், அபிரா, நிகிலன், நீரஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details