Clicky

மரண அறிவித்தல்
அமரர் சவிரிமுத்து ஜோன்மேரி (தவராசா)
மறைவு - 12 MAR 2022
அமரர் சவிரிமுத்து ஜோன்மேரி 2022 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட சவிரிமுத்து ஜோன்மேரி அவர்கள் 12-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து மரியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற அலெக்ஸாண்டர் பேடனேற்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டொறின் அவர்களின் அன்புக் கணவரும்,

ரெறி அவர்களின் அன்பு மச்சானும்,

குணசிங்கம்(குணாதி) அவர்களின் அன்புச் சகலனும்,

குலசிங்கம், காலஞ்சென்ற றட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டிலானி, டினேஸ், காலஞ்சென்ற டெஸ்மன் மற்றும் டென்சில், உதயன், நிஷா ஆகியோரின் அங்கிளும்,

கவின்ஸ், மிஷாத், கன்சிகா, தஸ்வித் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பார்வை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

Funeral Bus Route:
Gare, Neuilly Plaisance
Bus-113-203
Stop- Place De La Resistance

தொடர்புகளுக்கு

ரெறி - மச்சான்
Mobile : +94742808601

தகவல்: மனைவி

தொடர்புகளுக்கு

டொறின் - மனைவி

Summary

Photos

Notices