Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1954
இறப்பு 23 OCT 2018
திரு சேவியர் சத்தியஞானம் (ஜோகராசா)
வயது 64
திரு சேவியர் சத்தியஞானம் 1954 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கச்சேரி மருதடி வீதியைப் பிறப்பிடமாகவும் , ஜெர்மனி Bremen ஐ வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சேவியர் சத்தியஞானம் அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகப்பா சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்த், சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியசீலன்(இந்தியா), காலஞ்சென்ற சத்தியநேசன், சத்தியநாதன் மரியதாஸ்(கனடா), ஜோசப்சத்தி(நோர்வே), ஜெயந்தி(இலங்கை), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகல்யா, ஜனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேசி, மகாலட்சுமி இந்து, ஆலினா, காலஞ்சென்ற ரட்ணேஸ்வரன், உதயகுமார், சாரதா சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: Dr. பிரசாந்த் சத்தியஞானம்(மகன்)

Photos

No Photos

Notices