யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து விக்டர் ஜோசப் அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற P.D. சவரிமுத்து, மேரி ஆன் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பௌலின் சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷ்கா அன்ரியா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜோசப்பின்(பேபி) செல்வரட்ணம், பேளி டேவிட், டெய்சி ஈஸ்வரன், இம்மானுவேல்(துரை), டேவிட் மற்றும் செல்வராணி ஜோகரட்ணம், அல்பிரட் செருபிம், அருள்நாயகம், லோஜினி அருட்கடாட்சம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dalitso Tiyamike Mzinganjira அவர்களின் மாமனாரும்,
Joakim Dabwitso Mzinganjira, Misha Chisomo Mzinganjira ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
கோவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று குடும்ப உறுப்பினர்களுடனேயே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.