யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து ஜூலியானா லீலாவதி அவர்கள் 24-04-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து தம்பிராசா மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரேசா, இராஜநாயகம், ஜெயசிங்கம் மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, ஜெயராணி மற்றும் இந்திரா, றொபேட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உஷா(மலேசியா), ஆஷா(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ஜெய்சங்கர்(பாபு), காலஞ்சென்ற வளன் மற்றும் வினிதா ஆகியோரின் அன்பு அத்தையும்,
ரூபா, றொஷான் ஆகியோரின் அன்பு அன்ரியும்,
றுத், கசேன்ரா, மேரி, நிக்கோலா, நித்தீஷ், நித்திஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு:- மதியபோசனம் நடைபெறும் இடம் பற்றிய தகவலை, பார்வை, இறுதி ஆராதனை, நல்லடக்கம் ஆகிய இடங்களில் உங்களுக்கு அறியத்தரப்படும்.
Live Link 1: Click Here
Live Link 2: Click Here
நிகழ்வுகள்
- Friday, 28 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Saturday, 29 Apr 2023 8:00 AM - 9:30 AM
- Saturday, 29 Apr 2023 10:00 AM
- Saturday, 29 Apr 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.