

-
27 MAY 1938 - 02 APR 2022 (83 வயது)
-
பிறந்த இடம் : ஊர்காவற்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka Scarborough, Canada
யாழ். ஊர்காவற்றுறை துறைமுக வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்தினம் வீதி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து சேர்மானப்பர் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவெல் சவரிமுத்து திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோணி பர்னாந்து, ரீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இமெல்டா அவர்களின் அன்புக் கணவரும்,
கெனிஸ்டா, கெசில்டா, கெமிலியா, கிளிண்டஸ் மற்றும் காலஞ்சென்ற கெமிலஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வட்சன், குலம், நிர்மலன், ரமோனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சேவியர், மெட்லின் மற்றும் இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அகுஸ்தீன், நேசம்மா மற்றும் மரியஸ்டெலா ஆகியோரின் மைத்துனரும்,
ஆன், ரெஷ்மொன், ஸ்ரெபனி, ரோஹித், அபிஷேக், விதுஷன், சாத்விகன், கஷோலா(B.sc.N), லவின்டா(Bachelor of Science) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
110, Mornelle Court,
Scarborough,
Canada.
நேரடி ஒளிபரப்பு: Click Here
Burial live stream: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 10 Apr 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 11 Apr 2022 9:00 AM - 10:00 AM
- Monday, 11 Apr 2022 10:00 AM - 11:00 PM
- Monday, 11 Apr 2022 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஊர்காவற்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

Deepest sympathies.