யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ். 3ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து யோசப் பெர்னாண்டோ (ஜப்பான் சூசைப்பிள்ளை) அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, செபமாலை மரியை தம்பதிகளின் அன்பு மகனும்,
திரேசா(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமானந்தன், சாந்தினி, குமுதினி, கெல்மன், வைமன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லக்ஷி, போல்ராஜா, அன்ரன், சுஹி, நிரோஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறேசிதா, லக்ஷ்மன், ஷெரோமி, ஷெவான், ஜொலன், சந்தோஷ், அஷ்லின், ஐலின், அற்றியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பொனிபஸ், இராசமணி, சிசிலியா, அந்தோனிப்பிள்ளை, இரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். மரியன்னை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.