யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து கிறிஸ்ரிலோகநாதன் அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் சவரிமுத்து, செல்வராக்கினி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
பானுசா, அஜித், கிறிஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கென்றி ஜெஸ்லன்ட்(டென்மார்க்), கிற்லர் மரியநாயகம்(இலங்கை), மரிய வனிதா(லண்டன்), கிளாசன் மரியானந்தம்(சுவீடன்), கெல்சன் றொபேட்(லண்டன்), கில்பேட்(இலங்கை), கிலீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி வசந்தா(டென்மார்க்), ருக்மணி(இலங்கை), ஆரோக்கிய சிபிலா குரூஸ்(இலங்கை), அருள்பிரியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
றொபின்ஸ்ராஜ்(லண்டன்) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
கெமில்டன், சோபியா, பீற்றர் ஆகியோரின் சித்தப்பாவும்,
தமிழ்சுடர், கரிசன் றொபேட், றெமிங்ஸ்ரன், கனிஸாயினி, மேரி றிஸ்மிகா ஆகியோரின் பெரியப்பாவும்,
தர்மிக்கராஜ், சுகிராஜ், வினுஸ்ராஜ், தருன்ராஜ், அர்வின்ராஜ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம். உங்களுக்கு ஆறுதலையும் அமைதியையும், எதிர்வரும் நாட்களை எதிர்கொள்ளும்...