யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து ஜோன் தியாகராஜா அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து(செல்லர்), மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரி, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜமுனாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
டிலோஜனா(கனடா), உதயஜனா(இத்தாலி), வினோஜனா, செல்வஜனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அடைக்கலமேரி(ராணி) மற்றும் மகேஸ்வரி(ராசாத்தி), கொலஸ்ரிக்கா(வர்ணம்), பிறேமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைந்தன், றேமன், திவாகரன், தமிழ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜேசுதாசன், குணநாயகம் மற்றும் கிங்ஸ்லி, செல்வநாயகம், நீக்கிலாப்பிள்ளை, ஜெறோம், குணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவுசி, கிஷாந்தன், பிறின்சி, பியோறி, யொஹான், தன்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 20 Sep 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 21 Sep 2022 8:00 AM - 9:30 AM
- Wednesday, 21 Sep 2022 10:00 AM
- Wednesday, 21 Sep 2022 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment. Godwin Family