யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டிக்குளி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவரியம்மா சிவஞானம் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காபிரியேல்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவபிரகாசம் சுகிர்தாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம்(Sivagnanam) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்டனெற் நிறஞ்சனி(Antonette Niranjani), அனெற் நிலானி(Annet Nilani), அன்ரன் நிர்மலன்(Anton Nirmalan), அலெக்ஸி நிதினி(Alexie Nithini), அலெக்ஸ் நிதீஸ்வரன்(Alex Nithesewaran) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜன்(Rajan), டெலிமா(Delima), கயஷ்(Cayash), மாலதி(Malathy) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மேரி ஜோசபின் பேரின்பரட்ணம்(Mary Josephine Perinparantam), ராசமணி அந்தோனியாப்பிள்ளை பிரித்தோ(Rasamani Anthoniapillai Britto), நிக்கலஸ் காபிரியேல்பிள்ளை(Nicholas Gabrielpillai), கிறிஸ்டி காபிரியேல்பிள்ளை(Christy Gabrielpillai) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி(Gnaneswary), செல்வரத்னம்(Selvaratnam), கனகேஸ்வரி(Kanageswary) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Nirojan, Niromi, Nithujan, Naveen, Ivan, Taniya Cliff, Tiffan, Teena ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
Nila அவர்களின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 18 Sep 2026 5:00 PM - 9:00 PM
- Saturday, 19 Sep 2026 8:00 AM - 9:30 AM
- Saturday, 19 Sep 2026 10:30 AM
- Saturday, 19 Sep 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Amma, you left us beautiful memories, your love is still our guide, although we cannot see you, you're always at our side. We love you and we will miss you ❤️