Clicky

மரண அறிவித்தல்
திருமதி சற்குணதேவன் ரோகினிஅம்மா
இறப்பு - 15 OCT 2026
திருமதி சற்குணதேவன் ரோகினிஅம்மா 2026 நாயன்மார்கட்டு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாயன்மார்கட்டு அம்பாள் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணதேவன் ரோகினிஅம்மா அவர்கள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோணேசன் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான குமரகோட்டம் கோண்டாவில் தம்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சற்குணதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

கருசன், கிரிதரன், கிருஷ்ணா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றவீனா, அபிஸ்சிக்கா, பிரிசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாயா, சூரியன், சந்தோஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

குகபாலன், ஸ்ரீபாலன், வசந்தி, சாந்தினி, ஜெயபாலன், சிவபாலன், உமைபாலன், தர்சினி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

பரிமளம், யோகம்மா, சந்திரகாந்தா, சறோஜினிதேவி, இந்திரா, நல்லநாதன், புஸ்பா, சசிதா, நந்தினி, யோகிஸ்வரன், காலஞ்சென்ற மகாதேவா, கிருஸ்ணமூர்த்தி, ஸ்ரீதரன், தவகுலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துசாரி, ஆரணி, ஆயிணி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

மகிபன், றிதிசன், அபிராமி, கோகிலன், அபிஷன், அஸ்வின், மாலா, சாந்தி, கண்ணன், தர்சா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சகோதரிகள் தர்சினி & சாந்தினி

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சற்குணதேவன் - கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices