மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சற்குணராசா அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோயா அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீந்திரன், சந்தோஷ், விசாகன், விபூசன், விபூசனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நகுலேஸ்வரன், மகேந்திரராசா, தேவராசா, வேவிராசா, யோகராசா, சிவா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
To Sivalingam Satkunaraja ?????????