

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராசா காந்தரூபா அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசன், ஞானலட்சுமி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சற்குணராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தங்கேஸ்வரன் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
தேவராசா புஸ்பவதி, குலேந்திரராசா வசந்தகோகுலம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
யோகலிங்கம், கமலகுமாரி, கோமதி, சோதிமதி(லண்டன்), லோகேஸ்வரன்(ஜேர்மனி), தவனேசன்(பிரான்ஸ்), யசோதா, லகுலேஷன்(ஜேர்மனி), கயோதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலட்சுமி, காலஞ்சென்ற இன்பராசா, மகாலிங்கம், சிவனேசன், தர்ஷினி, தாரணி, ஹென்றிமரியநாதன், தயானி, பாக்கியநாதன், காலஞ்சென்றவர்களான திரவியம், தங்கராசா மற்றும் யோகராசா, இந்திராணி, பவளராணி, காலஞ்சென்ற பற்குணராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நித்தியா அவர்களின் அன்புத் தாயாரும்,
சாரங்கன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அப்சரா, அபிநயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து உருத்திரபுரம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We will miss you! Our deepest condolences.