Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 MAR 1958
இறைவன் அடியில் 29 DEC 2021
அமரர் சற்குணராணி விஜயரட்ணம் (Kundas)
வயது 63
அமரர் சற்குணராணி விஜயரட்ணம் 1958 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராணி விஜயரட்ணம் அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துராசா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற வரதராசா, கனகராசா, கேந்திரராசா மற்றும் ஜெயராசா(யாழ்ப்பாணம்), புஷ்பராசா(டென்மார்க்), நவராணி(பிரான்ஸ்), இந்திராணி(கொழும்பு) ஆகியோரின் அன்பு இளைய சகோதரியும்,

வினோர்த், வினோஜா, சஜித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிறிஸ்டினா, கார்த்திக் ஆகியோரின் அன்பு மாமியும்,

ரியோன், அரியானா, ஜூலியன், லயிலா, ஜெய்லன், ஆமாயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Vijayaratnam, Ms. Satkunarani of 1st Cross Street in Jaffna, Sri Lanka, and Ajax, Canada passed away in her 63rd year on December 29, 2021.

She was the beloved youngest daughter of the late Muthurajah and Pakkiyam,

Caring sister of Varatharajah, Kanagarajah and Kenthirarajah (all predeceased), and of Jeyarajah (Jaffna), Pushparajah (Denmark), Navarany (France), Indrani (Colombo),

Much-cherished mother of Vinorth (Kristina), Vinojaa (Karthik), and Sagith,

Adoring grandmother of Rheon, Ariana, Julian, Laylaa, Jaylen, and Amayaa.

Her family and friends will greatly miss her happy nature and fiercely independent spirit that touched everyone who met her.

Live Streaming Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வினோர்த் - மகன்
வினோஜா - மகள்
சஜித் - மகன்
நவராணி - சகோதரி
இந்திராணி - சகோதரி

Summary

Photos

No Photos

Notices