

யாழ். தனங்கிளப்பு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணாநந்தம் செல்வநாயகம் அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கோகிலன், லேகஜனி, தனேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனகன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஆரியன் குணா, ஆரதி தேவி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, விநாயகமூர்த்தி, தவமணி, சாரதாதேவி, பத்மநாதன் மற்றும் ஞானபூபதி, திருச்செந்தூர்ச்செல்வி, சறோஜினி தேவி, சச்சிதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, புவனேஸ்வரி, கார்த்திகேசு, நல்லையா மற்றும் சிவபாக்கியம், சிவகுருநாதப்பிள்ளை, சிவராஜா, கணேசமூர்த்தி, றஞ்சினி, காலஞ்சென்றவர்களான வசந்தலீலாதேவி, விஜயேந்திரன் மற்றும் கமலாதேவி, ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 12 Apr 2025 9:00 AM - 12:00 PM
- Sunday, 13 Apr 2025 7:00 AM
- Sunday, 13 Apr 2025 10:00 AM
Our heartfelt condolences and prayers May his soul rest in peace