யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணம் பசுபதிப்பிள்ளை அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை(ஜெயா புத்தகசாலை கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வனஜா, வசந்தன், வதனா, வதனி, வற்சலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சற்குணானந்தா, விஜிதா, காலஞ்சென்ற அற்புதஅழகன், பகீரதன், கோகிலரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, கிருஷ்ணன், சண்முகலிங்கம், சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், நடராஜா மற்றும் நாகபூசணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
கண்ணதாசன், பிறேமகுமாரி, பிறேமலதா, பிறேமறஞ்சிதா, பிறேமவசந்தா, பிறேமலலிதா, பிறேமவனிதா ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
சத்திசிவானந்தா, சறோஜா, இராஜேந்திரன், காலஞ்சென்ற விமலாதேவி, சிலோசனா, ரவீந்திரன், சுபாஜினி, தேன்மொழி, பகீரதன், ஸ்ரீபாஸ்கரன், சஞ்சீவன், சயூரன், நிலோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷிகன், சாரங்கி, அபிநயன், அர்ச்னி, அபிராம், அனுஷியா, அகர்சன், அக்சரன், பானுஜன், அதிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 13 Apr 2024 10:00 AM - 2:00 PM
- Sunday, 14 Apr 2024 2:00 PM - 6:00 PM
- Monday, 15 Apr 2024 12:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to the family. May her soul rest in peace.