
பிறப்பு
11 NOV 1939
இறப்பு
30 JAN 2023
அமரர் சற்குணலிங்கம் செல்வலட்சுமி
(லட்சுமி அக்கா)
வயது 83

அமரர் சற்குணலிங்கம் செல்வலட்சுமி
1939 -
2023
கருகம்பனை, Sri Lanka
Sri Lanka
-
11 NOV 1939 - 30 JAN 2023 (83 வயது)
-
பிறந்த இடம் : கருகம்பனை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
11 NOV 1939
-
30 JAN 2023

Late Satkunalingam Selvaluxmy
ஆழ்ந்த அனுதாபங்கள்.
சின்ன வயசுல Aunty என் மேல் தனிப்பட்ட பாசம் கொண்டிருந்தாங்க.
சனி ஞாயிறு என்றால் கருவம்பானை இல்லை என்றால் மாதகல்.
அவங்க கையால் சாப்பிட ஞாபகங்கள் நிறையவே இன்றும், என்றென்றும் அழியாமல் இருக்கும்.
புட்டு மிளகாய்ப் பொரியல், கத்தரிக்காய் குழம்பு அழியாத சுவை இன்றும் சுவைக்கிறது.
ஆத்மா சாந்தி அடையட்டும்.... ஓம் சாந்தி....
நிதி - பாண்டிச்சேரி
மகன் - நிதி பாண்டிச்சேரி
India
2 years ago
Write Tribute
Summary
-
கருகம்பனை, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 02 Feb, 2023