10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சத்தியசீலன் பொன்னுதுரை
1955 -
2014
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சத்தியசீலன் பொன்னுதுரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-01-2024
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
நீங்கள் பண்புடனே வாழ பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும் எம்
மனங்களில் வாழுதையா!!!
வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
நீங்கள் மறைந்து பத்தாண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!
என்றும் உங்கள் நினைவில் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.....
தகவல்:
குடும்பத்தினர்
Though 10 years have passed Appa we dearly miss you very much. Rest in Peace.