Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 MAY 1963
மறைவு 22 APR 2024
திரு சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் (சத்தியன்)
வயது 60
திரு சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் 1963 - 2024 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சத்தியமூர்த்தி, வள்ளிநாயகி சத்தியமூர்த்தி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. மித்திரதேவா காலஞ்சென்ற  விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதினி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயத்திரா, பிரம்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் ஆனந்தி, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அம்பிகா, ஆனந்தன், ஜேகதா, விஜியேந்திரா, குமரேந்திரா, துசியந்தி, நிமலேந்திரா, காலஞ்சென்றவர்களான புவீந்திரா, பாலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Sathyamoorthy Sathyandran , [60], of Markham, Canada, passed away on 22/04/2024.

He was born in Nuwaraeliya, Sri Lanka to Late Thambipillai Sathyamoorthy and Vallinayaki Sathyamoorthy. He grew up in Tellipillai.

In 1990, Sathyandran married Rathini in Toronto, Canada. Sathyandran and Rathini went on to have two children, Jaitra and Brahmi.

He is survived by his wife Rathini, two daughters, Jaitra and Brahmi and mother, Vallinayaki.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices