யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியபாமா பாலகிருஷ்ணன் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா சொர்ணம்மா தம்பதிகளின் மருமகளும், மற்றும் காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி அவர்களின் மருமகளும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியபாலா(லண்டன்), சைலஜா(சித்த வைத்திய ஆலோசகர் - கைதடி சித்த வைத்தியசாலை), கிருஸ்ணபாலா(லண்டன்), மீரஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோமாவதி(லண்டன்), சிவராஜா(சித்த வைத்திய அலுவலர் - கைதடி சித்த வைத்திய போதனா வைத்தியசாலை), பிரபாளினி, துளசிகாந்தன்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
குணநாதன்(அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி(கனடா), கமலாம்பாள், லில்லியாபரணம், காலஞ்சென்ற வைரவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துவாரகன்(லண்டன்), அஸ்மிதன்(லண்டன்), வினோஜா(கனடா), கிரிகரன்(Software Engineer - Colombo), சர்மினி(ஊவா பல்கலைக்கழகம்), சரண்யா(லண்டன்), சரிஜா(லண்டன்), விதுஷ்யா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தவமணி(அவுஸ்திரேலியா), வரதராஜா(கனடா), காலஞ்சென்ற இரத்தினசபாபதி, சிவதாசன், பியவதி(அனுலா), காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், ஞானசுப்பிரமணியம், மற்றும் ரஞ்சி, தேவி(கனடா), சந்திரா(கொழும்பு), இந்திரா(கனடா), நிதி(ஜேர்மனி), ராதா(வவா), பாலச்சந்திரன்(சுவிஸ்), இராமச்சந்திரன்(கனடா), சூரியன்(ஜேர்மனி), சிறி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்மி, சகிலா, கம்சா, கிசான், ராஜா, மனோராஜ் ஆகியோரின் அத்தையும்,
உருத்திரா, குமரா, சுனித்திரா, விக்கி, ஆதிரா, அங்கவி, கிருஷ்ணவேணு, யஸ்மினி ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப. 2:00 மணியளவில் கோண்டாவில் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
REST IN