யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட சாதுலிங்கம் செல்வநாதன் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாதுலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வதாஸன்(லண்டன்), ஜெயதாஸ்(லண்டன்), ஜெயசுதா(லண்டன்), கண்ணதாஸன்(லண்டன்) ஆகியேரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சந்திரா(கனடா), காலஞ்சென்ற வைத்தியநாதன், புஷ்பநாதன்(இலங்கை), ரகுநாதன்(இலங்கை), காலஞ்சென்ற லோகநாதன், இந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசி(லண்டன்), தர்சியா(லண்டன்), பிரபாலினி(லண்டன்), நிவேதிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியா, லவன், இனோஜன், பபிஷன், திவ்யா, டனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-05-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.