Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAY 1936
இறப்பு 19 MAY 2021
அமரர் சத்தியநாதன் லட்சுமிதேவி
வயது 85
அமரர் சத்தியநாதன் லட்சுமிதேவி 1936 - 2021 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட சத்தியநாதன் லட்சுமிதேவி அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குட்டித்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சத்தியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணம்(ரவி), சியா, இளமுருகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற றஜனி(இலங்கை), இளங்கோ(இலங்கை), ராசாத்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரசு, வள்ளியம்மை, திருநாவுக்கரசு, பரமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லட்சன், புவி, லட்சாஜினி, மதி, இளவதினி, லாவணிஜா, தீபன், யஜா, தபீஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் உரும்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முருகன் - மகன்
ரவி - மகன்