மரண அறிவித்தல்
அமரர் சத்தியகுமார் குமாரசிங்கம்
(Steve Kumar)
யாழ்- பரியோவான் கல்லூரி மாணவர்
வயது 57
அமரர் சத்தியகுமார் குமாரசிங்கம்
1961 -
2019
நவக்கிரி, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், தற்போது ஐக்கிய அமெரிக்கா Los Angeles California வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியகுமார் குமாரசிங்கம் அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அத்தியடி குமாரசிங்கம் நவற்கிரி ஜெயபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மகேந்திரம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரிமனோகரி(Rose) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயன், சிந்து ஆகியோரின் அருமைத் தந்தையும்,
கவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் மனம் ஆழ்ந்த அனுதாபங்கள் மகேந்திரவர்மன் குடும்பம் பண்டாரவளை / மட்டக்களப்பு இலங்கை