மரண அறிவித்தல்
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சத்தியவதனி சுதாகரன் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வசந்தகுமார் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
லாவனியா, ஆதவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியசீலன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சர்வேஸ்வரி, கமலேஸ்வரி, நடராசா சுந்தரம், தில்லைநாதன், சுதர்ஷன், ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.