யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், 23/25, கந்தையா உபாத்தியாயர் வீதி, கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட சத்தியசிவசொரூபினி சுந்தரமூர்த்தி அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான S.S. நவரத்தினம்(முன்னாள் யாழ்.மாநகர முதல்வர்), மதியாபரணம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தங்கச்சியம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் சுந்தரமூர்த்தி(முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தி அதிகார சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
சாய்விகாசன்(விகாசன்), சாய்விகாசினி(விகாசினி- முதலாம் வருட கலைப்பீட மாணவி, யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியலட்சுமி, இலட்சுமிகாந்தன், ஸ்ரீனிவாசன், குணாளன், சாவித்திரி, காலஞ்சென்ற சிவபாலன் மற்றும் சிவகுமாரன், சிவநேசன் (தம்பொன்னன்), சிவானந்தன் (சங்கர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம் மற்றும் இந்திரா, சிவநேசராணி, சத்தியா, சுத்தானந்தன், தமயந்தி, யசோ, காலஞ்சென்றவர்களான அங்கயற்கரசி, வேலும்மயிலும், அன்னலட்சுமி மற்றும் சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கப்பிளவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டுமுகவரி:
23/25,கந்தையா உபாத்தியாயர் வீதி,
கந்தரோடை,
சுன்னாகம்,
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.