Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 APR 1963
இறப்பு 02 NOV 2012
அமரர் சத்தியரூபா கிருஸ்ணலிங்கம்
ஆசிரியை- வுனியா இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம்
வயது 49
அமரர் சத்தியரூபா கிருஸ்ணலிங்கம் 1963 - 2012 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சத்தியரூபா கிருஸ்ணலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் பத்து போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
 நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
 பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: பெறாமகள்- மௌல்லா முத்து(UK)