மரண அறிவித்தல்

அமரர் சத்தியநாதன் கந்தையா
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் பழைய cricket and Foot ball பயிற்றுனர்
வயது 74
Tribute
20
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தெல்லிப்பளை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியநாதன் கந்தையா அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலினி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மதா, குசலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புண்ணியமூர்த்தி, வசந்தாதேவி, ராஜேஸ்வரி, கனகாம்பிகை, நகுலாம்பிகை, குணாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகவதி, திலகதாஸ், திலகநாதன், லோகேஸ்வரி, சிவகுமார், ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
FB live link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 12 Mar 2023 4:00 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Monday, 13 Mar 2023 12:30 PM - 3:00 PM
தகனம்
Get Direction
- Monday, 13 Mar 2023 3:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
நகுலினி - மனைவி
- Contact Request Details
ரிஷி - மச்சான்
- Contact Request Details
நிஷாந்தன் - பெறாமகன்
- Contact Request Details
சுதன் - மருமகன்
- Contact Request Details
https://m.facebook.com/video.php/?video_id=173331175471920