

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பெருமாள்கோவிலடி, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியநாதன் கனகாம்பிகை அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று நோர்வே Oslo வில் இறைபதம் எய்தினார்.
அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நயினாதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குணப்பிரகாசம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குணப்பிரகாசம் சத்தியநாதன்(நயினாதீவு 2ம் வட்டாரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகுணம்(தவமணி, சுவிஸ்), காலஞ்சென்ற பரநிருபசிங்கம்(பரமன், இலங்கை), இரங்கேஸ்வரி(இரங்கேஸ், லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனோவதாஸ்(ஜெனோ, கனடா), சந்திரதாஸ்(அகி, சுவீடன்), ஜெயதாஸ்(சுகு, நோர்வே), இரமணதாஸ்(இரமணன், சுவிஸ்), காலஞ்சென்ற பிரேமதாஸ்(திலி, சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மைதிலி(கனடா), குனில்லா(சுவீடன்), கீதாஞ்சலி(கீதா, நோர்வே), சுகந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சரவணமுத்து, துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌதம்- ஜெசிகா, நவீன்- சிவாந்தி, நரேஷ்(கனடா), ஈடா, ஒகெப், வியோலா(சுவீடன்), சயானா, சுகானா(நோர்வே), ஓவியன், ஆதியன், இனியன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆறியா, இலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 17 Feb 2025 9:00 AM - 11:30 AM
- Monday, 17 Feb 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details