
பிறப்பு
20 DEC 1952
இறப்பு
10 MAY 2025
திரு சத்தியமூர்த்தி சுந்தரம்பிள்ளை
(Master)
வயது 72

திரு சத்தியமூர்த்தி சுந்தரம்பிள்ளை
1952 -
2025
அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
20 DEC 1952 - 10 MAY 2025 (72 வயது)
-
பிறந்த இடம் : அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Toronto, Canada Michigan, United States Altena, Germany
கண்ணீர் அஞ்சலி
Sugumar Balasingham
12 MAY 2025
Canada
எங்களது சமூகக்கல்வி ஆசிரியர் சத்தியமூர்த்தி மாஷ்ரரின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த துக்கத்தினை தெரிவித்து கொள்வதுடன் அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவன் அருள் புரிவாராக. அனலை தெற்கிலிருந்து 84-85 வது ஆண்டுகளில் என்னை அடையாளப்படுத்திய மூன்று ஆசியர்களும் இன்று எம்முடன் இல்லை. அதிபர் நல்லையா மாஷ்ரர், கணிதமாஷ்ரர் கோபாலபிள்ளை மாஷ்ரர் மற்றும் சத்தியமூர்த்தி மாஷ்ரர். Rest their Souls in Peace. மாணவன் சுகுமார் அனலை -2
Summary
-
அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 11 May, 2025