Clicky

Born 19 DEC 1945
Died 13 MAY 2025
Dr. Sathiyaledchumy Selvadurai
Age 79
Dr. Sathiyaledchumy Selvadurai 1945 - 2025 Kantharmadam, Sri Lanka Sri Lanka
Tribute
அஞ்சலி
Dr. Sathiyaledchumy Selvadurai
Kantharmadam, Sri Lanka

அன்பின் சக்தி அக்கா .சிரித்து பேசும் அழகும் துடிப்பான நடையும் பேரறிவும் ஆறுதல் வார்த்தைகளினாலும் எமை கவர்ந்த உங்களை மறக்கவே முடியாது.பல வருடங்களாக எத்தனையோ கதைகளை கதைத்தோம். இன்று நீங்கள் இல்லையென எண்ண முடியவில்லை.உங்கள் ஆன்மா சாந்தி பெறவும் மகளிற்கு ஆறுதல் அளிக்கவும் முருகனை வேண்டி நிற்கின்றோம். த.நடராஜா குடும்பம்

Write Tribute