யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Oakville ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சத்தியதேவி துரைராசலிங்கம் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம்(முன்னாள் அதிபர் - வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்) ஞானாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை துரைராசலிங்கம்(முன்னாள் நிதிப்பணிப்பாளர் - லிப்டன் கொழும்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜயதேவி நாகேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தா, பத்மினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லதா, ஜெகன், முகுந்தன், அகிலன் மற்றும் காலஞ்சென்ற அமுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr.மகேந்திரா, சுகந்தி, தீபாலி, தயாபரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Dr.தாரிணி- ரூபன், Dr.லக்ஷ்மி- Dr. சுஜீவன், அஷான், Dr.பிரியங்கா, விதுஷன், Dr.பிருந்தா, பவானா, தேவிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கார்த்திக் சுஜீவன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 20 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Wednesday, 21 Jan 2026 9:00 AM - 10:00 AM
- Wednesday, 21 Jan 2026 10:00 AM - 12:00 PM
- Wednesday, 21 Jan 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +18603361163