
-
03 JUN 1953 - 07 JUL 2019 (66 வயது)
-
பிறந்த இடம் : உடுப்பிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : உடுப்பிட்டி, Sri Lanka
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியதேவி சிவபாலன் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகன்(கனடா), ஜெயந்தன்(கனடா), ஜெசிந்தா(பிரான்ஸ்), ஜானுஜா(கனடா), ஜாமினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுசிதா, பிறேம்குமார், கவியரசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவச்செல்வராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மகுலராசா, சகுந்தலாதேவி, சற்குணதேவி, விமலராசா மற்றும் ரவீந்திரராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நதுஜன், தர்ம்ஜா, ஆயுசன், நிதுசன், கவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உடுப்பிட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
உடுப்பிட்டி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
