Clicky

மரண அறிவித்தல்
உதயம் 09 MAY 1928
அஸ்தமனம் 18 JUL 2023
அமரர் சத்தியபாலதேவி தர்மா
வயது 95
அமரர் சத்தியபாலதேவி தர்மா 1928 - 2023 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியபாலதேவி தர்மா அவர்கள் 18-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மா அவர்களின் அன்பு மனைவியும்,

சித்ரா, ரவீந்தர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விபூல், சுகந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திலகேஸ்வரி, குமார், சஞ்சீவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிஷான், நிஷானி(USA - California), ஹரிஸ், லக்ஸ்மிலா(Canada - Toronto) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிவ்யா, லியா, நிக்கில்(USA - California) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Sathiabaladevi Tharma was born in Achchuveli, Pathameni, Sri Lanka, lived in Toronto, Canada was peacefully passed away on July 18th, 2023.

She was the beloved wife of Tharma.

Loving mother of Chitra, Raveendar.

Beloved mother in law of Vipul, Suganthi.

Loving sister of Kumar, Sanjeevi.

Beloved grand mother of Kishan, Nishani, Harrish, Luxmila.

Loving great grand mother of Nivya, Liyah, Nikil.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்தர் - மகன்
சித்ரா - மகள்

Photos

No Photos

Notices