Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 MAR 1945
இறப்பு 18 MAR 2023
அமரர் சத்தியபாலதேவி இரத்தினமயில்
வயது 78
அமரர் சத்தியபாலதேவி இரத்தினமயில் 1945 - 2023 அளவெட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி : 05-04-2024

யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சத்தியபாலதேவி இரத்தினமயில் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.


அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா

ஆண்டொன்று கடந்தாலும்
மீளவில்லை உங்கள் நினைவிலிருந்து
ஈரெழு ஜென்மங்கள் கடந்தாலும்
உம் நினைவுகள் எம்மை விட்டு
அகலாது நிலைத்து நிற்கும்

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த

உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 19 Mar, 2023