மரண அறிவித்தல்
அமரர் சதீஸ் மகாதேவன்
(மாஸ்டர்)
வயது 48
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Tooting, Mitcham, Banbury, Middlesbrough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதீஸ் மகாதேவன் அவர்கள் 07-06-2021 திங்கட்கிழமை அன்று Middlesbrough வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி மகாதேவன் தம்பதிகளின் அன்பு மகனும்,
முரளி அவர்களின் அன்பு நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 01 Jul 2021 12:15 PM
தொடர்புகளுக்கு
முரளி - நண்பர்
- Contact Request Details