Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 APR 1982
இறப்பு 19 MAY 2021
அமரர் சதீஷ்குமார் சிவசுப்பிரமணியம்
BEng, Carleton University- Canada, Realtor
வயது 39
அமரர் சதீஷ்குமார் சிவசுப்பிரமணியம் 1982 - 2021 கோவிற்கடவை துன்னாலை மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதீஷ்குமார் சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், சிவசுப்பிரமணியம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவராஜசிங்கம், வரதலட்ஷமி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சதிஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுவாதி, சித்தார்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஷ்குமார், ரமேஷ்குமார், சபேஷ்குமார், நரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதிந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு https://video.ibm.com/channel/s5CHH26bSXz

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசுப்பிரமணியம் - தந்தை
சுரேஷ்குமார் - சகோதரன்
ரமேஷ்குமார் - சகோதரன்
சபேஷ்குமார் - சகோதரன்
நரேஷ்குமார் - சகோதரன்
பாலகுமார் - சகோதரன்
அகிலன் - மச்சான்
நந்தபாலன் - மாமா
சதிந்தன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்