யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியபாமா ஐயாத்துரை அவர்கள் 30-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மல்லிகாதேவி, காலஞ்சென்ற சந்திரபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அராலி மத்தி வட்டுக்கோட்டை எனும் இடத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து 12.00 மணியளவில் அரலி தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
                    
Please accept my heartfelt condolences.