Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 DEC 1954
இறப்பு 29 MAR 2023
அமரர் சதாசிவம் விஜயன் (விஐயேன்திரன்)
வயது 68
அமரர் சதாசிவம் விஜயன் 1954 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட  சதாசிவம் விஜயன் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதவன், ஆதர்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, உமாராணி, இரஞ்சிதாதேவி, உருத்திரேஸ்வரன் மற்றும் பொன்மதி(புஸ்பம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஆதவன் - மகன்
கஜினி - பெறாமகள்

Summary

Photos

No Photos

Notices