யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, ஜேர்மனி Bad Harzburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் விநாயகமூர்த்தி அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, வீரசிங்கம், குலசேகரம்பிள்ளை, இரத்தினவடிவேல், சண்முகநாதன் ஆகியோரின் சகோதரரும்,
சந்தனச்செல்வி(இலங்கை), தயானந்தமூர்த்தி(ஜேர்மனி), செந்தூர்மூர்த்தி(ஜேர்மனி), பைந்தமிழ்ச்செல்வி(ஜேர்மனி), காலஞ்சென்ற பார்த்தசாரதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவசங்கரன், தர்மப்பிரியா, அருள்மதி, வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலானி, ஹரிகரன், சுபாஸ்கரன், துர்க்கா, துர்சிகன், சாஜினி, சர்மினி, அட்சயன், பூவிதன், விஷ்ணுகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Nov 2025 4:00 PM - 5:00 PM
- Monday, 17 Nov 2025 9:30 AM - 12:30 PM
- Monday, 17 Nov 2025 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept my heartfelt condolence .May his soul rest in peace ,and may you and your family find strength during this difficult time . Om Shanti From :Vani Kulasegaran Pillai