
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Bad Wildungen ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சுந்தரம்பிள்ளை அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், அன்னக்கிளி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரன்(ஜேர்மனி), இராஜேந்திரன்(சுவிஸ்), இராஜேஸ்வரி(அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற தெய்வேந்திரன் மற்றும் தியாகேஸ்வரி(சாவகச்சேரி), பரமேஸ்வரி(சாந்தி- நெதர்லாந்து), சுவேந்திரன்(சுவிஸ்), தனேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகெளரி(ஜேர்மனி), கணேசரூபி(சுவிஸ்), சிவபாதம்(அல்லைப்பிட்டி), சிவகுமார்(சாவகச்சேரி), சிவா(நெதர்லாந்து), மஞ்சுளா(சுவிஸ்), உமாநந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், மகேஸ்வரி மற்றும் தெட்சணாமூர்த்தி(இலங்கை), காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலச்சந்திரன் மற்றும் குணமணி(இலங்கை), காலஞ்சென்ற வாசுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், காந்தலிங்கம், பாக்கியம், குலசிங்கம்(மாம்பழம்) மற்றும் செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா, மிதுலா, றுமேஸ், மிலானி, டெனோஷன், அஜந், கெளசிகா, விஸ்ணுதரன், யுகப்பிரியா, லாவண்யா, விவேக், பிரதினா, புவி, தனுஷன், வேணு, பிரசாந், பிரதீப், தனுஷா, காண்டீபன், சிந்து, சிந்துஜன், அனோஜன், அபிலாஸ், அட்சயன், அபினாஸ், அபினா, அவனேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நைலா, நிருஜன், நிஷானி, மோஜிகா, மாதுலா, ஆரியன், வர்ஷினி, அன்சிகா, ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Stream Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 26 Jul 2022 11:00 AM - 1:00 PM
- Tuesday, 26 Jul 2022 1:00 PM - 2:00 PM
- Tuesday, 26 Jul 2022 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details