Clicky

26ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 30 APR 1932
மறைவு 24 NOV 1996
அமரர் சதாசிவம் சிவபாக்கியம் 1932 - 1996 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் சிவபாக்கியம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.  

என்றும் எங்கள் அன்புள்ள தெய்வமே
 எங்களை விட்டு போன காலம் தொட்டு
 ஆழ்ந்த துயரம் அடையும் ஆருயீர்
 கணவர் உங்கள் உயிரின் மேலான
பாசமுள்ள பிள்ளைகள் உங்கள்
பாசத்தால் என்றும் உருகி நிற்கும்

தெய்வமே
 உங்கள் பாசமுள்ளவர்களையும்
 கூட்டிச் சென்றுவிட்டீர்கள் தெய்வமாய்
 என்றும் வாழ்விற்கும் உங்களுயிர்
 சாந்தி பெற எங்கள் இதயத்தால்
வேண்டி நிற்கின்றோம் தெய்வமே..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
 என்றும் உங்கள் பாசமுள்ள குடும்பத்தினர்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute