மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1953
இறப்பு 23 JUL 2021
திருமதி சதாசிவம் இராஜேஸ்வரி
வயது 68
திருமதி சதாசிவம் இராஜேஸ்வரி 1953 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இராஜேஸ்வரி அவர்கள் 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பீட்டர், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

புவனநாயகி(செல்வி- டென்மார்க்), காலஞ்சென்ற ஆனந்தநாயகி(மாலா- ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(ராஜா- திருகோணமலை), ஜெயசித்ரா(லதா- ஜேர்மனி), பிரசாந்தினி(மதி- பிரி்த்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுந்தரமூர்த்தி, பிருந்தகுமார், வரதராஜன், ரவீந்திரன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பூமாது, குழந்தைவேல், பாக்கியராஜ், காலஞ்சென்ற அரியமலர், நல்லம்மா, ஜீவரத்தினம், நரேசன், கோவிந்தன், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரண்யா, லோஷன், பிரைன், பிரைன்ஜா, வஸ்மிகா, சிவக்சன், நிவஸ்தனா, ஷோபிகா, லீதிஷன், சோபியா, கிதுரா, ரிதிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-07-2021 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் பெருகாமம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பாடசாலை வீதி,
கோவில் போரதீவு,
மட்டக்களப்பு.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதாசிவம் - கணவர்
சுந்தரமூர்த்தி - மருமகன்
வரதராஜன் - மருமகன்
ரவீந்திரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices