திருமதி சதாசிவம் பொன்னம்மா
(செல்லமக்கா)
ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியை
வயது 90
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் பொன்னம்மா சதாசிவம் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
– பிரபாகரன் கைலாசபிள்ளை குடும்பத்தினர்.
Write Tribute
ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏻🙏🏻